சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Wednesday, October 17, 2012

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் மூன்றாவது முறையாக கூட்டு குர்பானி திட்டம்




6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும், எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் மூன்றாவது முறையாக கூட்டு குர்பானி திட்டம் செயல்பட உள்ளது. இதனை பயன்படுத்தி நமதூர் வாசிகள் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அதன் விபரம்


மாடு கூட்டு குர்பானி - 7 பங்குகள், ஒரு பங்கின் விலை துபாய் திராகம் 100.00 மட்டும், குர்பானி கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு :-

துபாய் :-

1. M.R.S.அஹமது ராவுத்தர் - 055 2237541

2. M.A.K.ஹிதாயத்துல்லாஹ் - 055 2146676

3. F. நவாஸ்கான் - 050 - 2067345

ஷார்ஜா :-

1. S. ஜஹபர் ஹுசைன் - 050 - 4614636

2. H. தாவூது கான் - 055 – 4725223

3. N. நாசர் - 050 – 6406390


இப்படிக்கு,
முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் – துபை கமிட்டி .























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.