பொதுக்குழு கூட்டம்
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும் பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். அல்குர்ஆன் (3:120)
பொதுக்குழு கூட்டம்
தேதி : 15.07.2011 வெள்ளிக்கிழமை
இடம் : துணை செயலாளர் ரூம் - அல் பர்ஹா (J Mart) ஜே மார்ட் எதிர்புறம்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் 15.07.2011 அன்று மாலை 7.00 மணிக்கு துபாய் அல் பர்ஹா (J Mart) ஜே மார்ட் எதிர்புறம் உள்ள சங்கத்தின் துணை செயலாளர் ரூமில் நடைபெற உள்ளது அது சமயம் தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள சிறப்பு விருந்தினர் ஜனாப்.முகம்மது முகைதீன் (தலைவர் கொத்பா பள்ளி முஹல்லா) அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் இந்த சிறப்பு கூட்டத்திற்கு நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி
தலைவர் : H.சேக்தாவூது
பொது செயலாளர் : P.M.ஜாஹிர் உசேன்
பொருளாளர் : H.அப்துல் காசிம்