அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
முத்துப்பேட்டை, நெய்யக்காரத்தெரு, மர்ஹும் அகமது ஜலாலுதீன், அவர்களின் மகளும், மர்ஹும் அபுபக்கர்,முகம்மது மைதீன், சாகுல் ஹமீது, ரஹ்மத்துல்லா, ஆகியோரின் சகோதரியும் நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும், காதர் உசேன் (செல்லப்பா), முகம்மது சரீபு, முகம்மது ஆரீபு, அப்துல் சலாம், ஆகியோரின் தாயாருமாகிய சரியத்பீவி (சரியத்தும்மாள்) அவர்கள் 01.03.2012 அன்று மாலை 4.00 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா 01.03.2012 இரவு 9.00 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்
அறிவிப்பவார் : N.முகம்மது ஆரீபு - சவுதி
தொடர்புக்கு
N.முகம்மது ஆரீபு - சவுதி (00966 - 6530636072)
இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.