அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
மௌத்து அறிவிப்பு
முத்துபேட்டை, பட்டுக்கோட்டை ரோடு மர்ஹும் முஹைதீன் பக்கீர் அவர்களின் மகனும், சின்ன கட்சி மரைக்காயர் தெரு, மர்ஹும். அப்துல் காசிம், அவர்களின் மருமகனும் அந்தமான் L.M.M. அப்துல் லத்திப், மர்ஹும் N.M.M. ஜகபர் அலி ஆகியோரின் சகோதரரும், M.கமருள் ஜமால், M.முஹம்மது முஹைதீன், M.அலி அக்பர் ஆகியோரின் தகப்பனாரும், M. பசீர் அகமது அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது ஜான் அவர்கள் 19.10.2011 அன்று மௌத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா 20.10.2011 அன்று கொத்துபாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும், அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு :-
M. முகம்மது முகைதீன்- 00971 50 4959256 (Dubai)
M. அலி அக்பர் - 00971 55 9464218 (Dubai)
இங்ஙனம்
மீவா – துபை கமிட்டி

" Be the part of Media revolution "
ReplyDeleteIn increasing commercialized media, (POPULAR FRONT OF INDIA MEDIA TEAM )will be a voice of sanity. We will cover news from marginalized sections of India. Our main focus is on Tamil Muslims but we will be covering and reporting whole range of issues affecting Indians, Muslims and International issues.we kindly need your assistance to update the above news to make our society empowerent in media.For furtherreference please feel free to contact us.pfitn.pro@hotmail.com
Popular Front of India
State Public Relation
sub-committee Member
Hassan kuthoose
91-9994946364