சங்கத்தின் செயல்பாடுகள்

திருமண உதவி தொகை , முதியேர் உதவி தொகை, பித்ரா வினியோகம், குர்ஆன் போட்டிகள், கல்வி உதவி தொகை, ஏழை சிறுவர்களுக்கு இலவச ஹத்னா உதவி, மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமான உதவிகள் , இன்னும் முத்துப்பேட்டை மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

சங்கத்தின் முக்கிய செய்திகள்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு தலைவர்: H. ஷேக் தாவுது,இணைதலைவர்:M.R.S.அஹமது ராவுத்தர் (செல்லாப்பா),துணை தலைவர்: K.S.N. ஹசன் குத்தூஸ், பொதுச் செயலாளர்: M.A.K. ஹிதாயத்துல்லாஹ், இணைச் செயலாளர்: H. தாவூது கான்,துணைச் செயலாளர்: T.E.S.யூசுப் சுஹைல்,பொருளாளர்: M. சஹாப்தீன், S. ஜஹபர் உசேன் மக்கள் தொடர்பாளர்கள்: M.A.K. சிராஜுதீன், A.ஆசாத் காமில்,தகவல் தொடர்பாளர்கள்: ASNS. அப்துல் பாரி, A. முஹம்மது இல்யாஸ் . ;இன்ஷா அல்லாஹ் இதில் தேர்வு செய்யப்பட அனைத்து நிர்வாகிகளும் ஹஜ்ஜுபெருநாள் அன்று தங்களுடைய பொறுப்புகளை ஏற்பார்கள்.

Tuesday, December 1, 2009

புதிய நிர்வாக குழு அறிமுக கூட்டம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் ( துபாய் ) புதிய நிர்வாக குழு அறிமுக கூட்டம்

தேதி : 27.11.09 வெள்ளிக்கிழமை (ஹஜ் பெருநாள்) அன்று மாலை 7.30 மணிக்கு
இடம் : துபாய் பிலேம் பார்க், டேனாடா அருகில் துபாய்.
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்… )
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் புதிய நிர்வாக குழு அறிமுக கூட்டம்
இன்ஷா அல்லாஹ் வரும் ஹஜ் பெருநாள் அன்று இரவு 7.30 மணியளவில் துபாய் பிலேம் பார்க்கில் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெறிவித்து கொள்கிறோம்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தரவிருக்கும்.
சிறப்பு விருந்தினர்கள்
A.ஜாபர் அலி அவர்கள், S.M.ஜஹபர் அலி அவர்கள், M.அஹமது அலாவுதீன் அவர்கள், M.அப்துல் அஜீஸ் அவர்கள் ஆ.அப்துல் வஹாப் அவர்கள்,
நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நமது ஊர்வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் - துபை கமிட்டி.

1 comment:

  1. ASSALAMU ALAIKKUM(VARAH..)MASHA ALLAH, THANKS VERY MUCH FOR YOUR CO-OPERATION,GO HELD AND ALLAH BLESSING TO ALL.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.